சேலையில் செம்ம அழகா இருக்கீங்க.. இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ரித்விகாவின் வீடியோ(உள்ளே)..

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “மெட்ராஸ்” படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பு மூலமாக அனைவராலும் பாராட்டப்பட்டவர் தான் இளம் நடிகையான ரித்விகா அவர்கள். மேலும், அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். இவர் “பரதேசி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

   

இவர் நடிப்பில் வெளியான ‘ஒருநாள் கூத்து’ மற்றும் ‘டார்ச்லைட்’ படங்களில் வேறு மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நடித்துள்ள ‘கு.ண்.டு’ படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

தற்போது, போட்டோஷூட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள நடிகை ரித்விகா அவர்கள், சேலையில் ஒரு photoshoot நடத்தியுள்ளார். அந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ரித்விகா அவர்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த reel