சேலையில் தேவதை போல மின்னும் KGF பட நடிகை ஸ்ரீநிதி.. போட்டோஷூட் வீடியோ உள்ளே..

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மக்களிடத்தில் செம்ம ரிச்சான ஒரு திரைப்படம் தான் கே.ஜி.எப். ( KGF ). இந்த படத்தில் நடிகர் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் இளம் மாடலான ஸ்ரீநிதி ஷெட்டி அவர்கள். முதல் பாகத்தின் தொடர்ச்சியான கேஜிஎப்-2 ல் நடிகை ஸ்ரீநிதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார்.

   

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் திரைப்படம் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ரீநிதி “கோப்ரா” திரைப்படத்திலும் நடிகர் விக்ரமுடன் நடித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் இருந்த இவர், சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மினு மினுக்கும் சேலையில் போட்டோஷூட் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீநிதி…

 

View this post on Instagram

 

A post shared by Sayali Vidya (@sayali_vidya)