சேலையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள பனிமலர் பன்னீர்செல்வம்.. கண்களை கவரும் போட்டோஸ் உள்ளே..

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர், என்று தான் சொல்ல வேண்டும். ப்ரியா பவானி சங்கர், அனிதா சம்பத், ஏன் பிக் பாஸ் புகழ் லொஸ்லியா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்.

   

மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்களாக உள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆனா இவர் அடிக்கடி அதுகுறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் விடீயோக்களையும் ஷேர் செய்வர் இவர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள பனிமலர் பன்னீர்செல்வம் அவர்கள், தற்போது சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அவருடைய fan followers -களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லலாம்.