சேலையில் வீடீயோவை வெளியிட்டு இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ரேதிகா.. உருக வைக்கும் video உள்ளே..

நடிகை ரேதிகா ஸ்ரீனிவாஸ், “தெய்வத்திருமகள்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இவர். மேலும், குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு அவர் ஏற்ற நடிகையாகவே வலம் வந்தார். இதனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், வழக்கு எண் 18/9, நிமிர்ந்து நில், பிரியாணி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரம் தான் மனதில் பதியும் அதே போல் “நிமிர்ந்து நில்” படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது கூட நடிகர் ஜீவா நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் இவர்.

மேலும் சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் சேலை அணிந்து செம்ம ஹாட்டான ஒரு வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Rethika (@actressrethika)