சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி.. வைரல் ஆகும் போட்டோஸ் உள்ளே..

   

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “பூவே உனக்காக” சீரியலுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த தொடரில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ராதிகா ப்ரீத்தி அவர்கள். கர்நாடகாவை சேர்ந்த இவர் முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார்.

மேலும் அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை ராதிகா ப்ரீத்தி. அதன்பின் பிரபல தமிழ் டிவி யில் “பூவே உனக்காக” சீரியலில் நடித்து நி றைய ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். தற்போது சேலையில் ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ்களை குவி த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Radhika Preethi_official💖 (@iamradhikapreethi)