சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் சந்தானம் பட நடிகை ஆஷ்னா… புகைப்படம் உள்ளே…

நடிகை ஆஷ்னா ஜவேரி, மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர்.
பிரபல காமெடி நடிகரான சந்தானம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தில் தான் இவர் அறிமுகமானார். இதன் மூலமாக தான் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார் என்று சொல்லலாம்.

   

அதன் பின் மறுபடியும் சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் நடித்தார். அதன் பின் “மீன் குழம்பும் மண் பானையும்”, “நாகேஷ் திரையரங்கம்”, “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” போன்ற படங்களில் நடித்தார். மேலும், ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன் பிறகு இவர் பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்ல்லாம்.

மேலும், சமூக வலைதளங்களில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்….

 

View this post on Instagram

 

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)