சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை மய க்கும் நடிகை அனுபமா.. கிரங்கவிக்கும் புகைப்படங்கள் உள்ளே..

மலையாள சினிமாவில் செம்ம ஹிட்டான ஒரு திரைப்படம் தான் “ப்ரேமம்”, மக்களிடத்தில் இந்த படம் நல்ல ரீச் ஆனது. அதற்க்கு மிக முக்கிய காரணம் மூன்று பருவ காலங்கள் கொண்ட இந்த படத்தின் கதை தான், என்று சொல்ல்லாம். மேலும் இந்த திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் இளம் நடிகையான நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

   

மேலும் இதனை தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை அனுபமா அவர்கள் . தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக “கொடி” திரைப்படத்தில் நடித்த இவர், அதனைத் தொடர்ந்து “தள்ளி போகாதே” என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் நடிகை அனுபமா, தற்போது தனது புகைப்படங்களில் கி ளா மர் தூ க்கலாக பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது பச்சை நிற பட்டு சேலையில் இ டுப்பு தெரிய இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரல் ஆகி வருகிறது.