சொந்த ஊரில் ராணி போல வாழ்ந்த SN லட்சுமி , அவருக்கு பிறகு அந்த சொத்துக்கள் என்னாச்சுன்னு பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 60 காலகட்டங்களில் கொடிகட்டிப் பறந்த நடிகை என்றால் அது என்எஸ் லட்சுமி அப்பொழுதெல்லாம் ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாவது ஆகுமாம் மேலும் இவர் தாயாரை சிறுவயதிலேயே இழ ந்தவர் தந்தை நாராயணனுக்கு இவர் பதினோராவது பெண்ணாக பிறந்தார்.

   

அவரது 11வது வயதில் வீ ட்டை விட டு வெளியேறினார் ,மேலும் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கோவிலில் வேலை பார்த்து வந்த லட்சுமிக்கு அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஆன நடன கலைஞர் ஒருவர் அவருக்கு நடன குழுவில் சேர உத வி னார் பிறகு அங்கிருந்த குழுவினர் களோடு சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்.பின்னர் வசித்துவந்த காலங்களில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என சினிமாவின் பக்கம் அவரது கவனத்தை திருப்பினார்.

பின்னர் சினிமா துறையில் முதலில் நாடகங்களில் ஆரம்பித்த இவரது வாழ்க்கை அப்பொழுது மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த என் எஸ் கிருஷ்ணன் இவரது நடிப்பை பார்த்து இவருக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என திரைப்படங்கள் மட்டும் நாடகங்கள் என ஓரிரு காட்சிகளில் மட்டும் இவரை நடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு இவருக்கு கிடைத்த சரித்திரம் உங்களுக்கே தெரியும் , அவரின் சொத்துக்கள் என்னவானது தெரியுமா ..?