ஜோடி படத்தில் சிம்ரனுக்கு பதிலாக முதலில் இவர்தான் நடிக்க இருந்தாரா…? அட இவங்களா..? இவங்க நடிச்சுருந்தா மாஸ் தான்..

பிரசாந்த் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர்.இவரது படங்கள், பாடல்கள் என நிறைய ஹி ட்டடித்துள்ளது. அப்படி அவர் நடிக்க ரசிகர்களால் ரசிக்கப்பட்ட ஒரு படம் ஜோடி.

சிம்ரன் நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் தான் இசை. காதலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட்.

தற்போது இப்படம் குறித்து ஒரு சின்ன தகவல். அதாவது படத்தில் சிம்ரன் வே டத்தில் முதலில் நடிக்க இருந்தது ஐஸ்வர்யா ராய் தானாம்.

ஆனால் அவர் அப்போது ஹிந்தி பட வேலையும் மாட்டிக் கொண்டதால் நடிக்க முடியாமல் போனதாம். சிறப்பு தோற்றத்தில் வேண்டுமெனில் வருகிறேன் என்றாராம், ஆனால் அப்படி நடிக்க வர கூட அவருக்கு நேரம் இல்லையாம்.