ஜோதிடப்பலன் தொகுப்பாளினி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?.. இப்போ பேரழகில் எப்படி மின்னுறாங்க பாருங்க பார்த்தல் அசந்து போவீங்க?

பிரபல சன் டீவி தொலைக்காட்சியில் தினமும் காலை இவரின் குரலை கேட்காதவர்களே யாரும் இருக்க முடியாது. ராசிப்பலனின் நேரத்தை, நிறம், நாள் என அ னைத்தையும் பு ட்டு பு ட்டு வைப்பார் விஜே விஷால். மிகவும் இனிமையான குரலில் ராசிபலன் வாசித்து வந்தவர்.

தற்போது இவர் என்ன செய்கிறார் என்று ர சிகர்கள் குழம்பி வந்த நிலையில், ஐ.டி வேலை க வனித்துக்கொண்டு பகுதிநேரமாக ராசிப்பலன் வேலையை செய்து வந்தார். அதன் பின்னர் ஐ.டி வேலையின் காரணமாக மூன்று வருடங்களுக்கு ஜோதிடபலன் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்த இவர், வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்தது. லண்டனில் இருந்து அப்புறம் பா ர்ட் டைமாக ஆங்கரிங் பண்ணலாம்னு டெ ஸ்ட் ஷூட் போயிருந்தேன்.

இதுவரை எந்த செய்தியும் வரவில்லை. மீடியா தான் எனக்கு அதிக ஃப்பேம் கொடுத்தது. ஆனால் ஐ.டி கம்பெனி எனக்கான வளர்ச்சியை கொடுத்தது. அதிலிருந்து பல வி ஷயங்களை க ற்றுக்கொண்டேன். எதுக்காகவும், யாருக்காகவும் என் ஐ.டி வேலையை விடக்கூடாது, விட மாட்டேன் என்பது என்னுடைய எண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்களுக்கு ரொம்ப நல்லா பண்றீங்க என புகழ்தனர்.

மேலும், பல நாளிதழ்களில் லைஃப் ஸ்டைல் பற்றி ஆ ர்ட்டிகிள் எழுதியிருக்கேன். இனிமேல், எழுத்தில் கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கிறேன். திரும்பவும் வேலை காரணமாக லண்டன் செல்லப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.