டாப் ஆங்கிலில் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி..

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. நெறய சீரியல்களில் நடித்துள்ள மஹாலக்ஷ்மி அவர்கள், தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வி ல்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார் மஹாலக்ஷிமி. தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை upload செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது டாப் ஆங்கிலில் எடுத்தசெல்பி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மஹாலக்ஷ்மி அவர்கள். மேலும், இந்த புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த போட்டோஸ்…