டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி.. வைரல் போட்டோஸ் உள்ளே..

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான “சூப்பர் 30 ” என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் இவர்.

   

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, என்று தான் சொலல் வேண்டும். அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் one மில்லியனுக்கும் மேலான followers -ஸ் உள்ளனர்.

இவர் நானி அவர்களுடன் நடித்த “Shyam Singha Roy ” நல்ல வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் தற்போது நீளமான மஞ்சள் நிற உடை அணிந்துகொண்டு டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது.