டிரம்ஸ் வாசித்து கலக்கிய போலீஸ் அதிகாரி , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

உலகில் உள்ள அணைத்து காவல் துறையினரும் தேசத்துக்காகவும் ,மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும் தினம் பாடுபட்டு வருகின்றார் ,இதற்காக இவர்களில் ஒரு சிலர் உயிரிழப்பதும் உண்டு என்றே தான் சொல்ல வேண்டும் ,இதில் இசை கலைஞர்கள் வாசித்து கேட்டிருப்போம் ஆனால் காவல்துறையினர் வாசித்து கேட்டதுண்டா ..?

   

இங்கு ஒருசில காவலர்கள் சேர்ந்து பேண்ட் வாசிக்கும் இசையானது வித்தியாசமான முறைகளில் அற்புதமாக இசைத்து வந்தவர்களை இசை போதையில் ஆழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக நாம் டிரம்ஸ் வாசிச்சி தான் பார்த்திருப்போம்,அதில் பல்வேறு நுணுக்கங்களை வாசித்து அசத்தியுள்ளார் இந்த காவல் துறை ,

இந்த இசை தற்போது இணையத்தில் வைரலாக அனைவரின் காதுகளிலும் ஒளித்து கொண்டிருக்கின்றது ,இதனை மீண்டும் மீண்டும் ஒரு சிலர் பார்த்து வருகின்றனர் ,இதனால் இவர் தற்போது செலிபிரிடீயாக மாறிவருகின்றார் ,இதோ அவர் இசைத்த டிரம்ஸ் காணொளி ,கண்டு மகிழுங்கள் .,