டைட்டான ஜிம் ட்ரெஸ்ஸில் ஒர்கவுட் செய்யும் நடிகை கனிகா… இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ உள்ளே…

தமிழில் ஃபை ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானvar தான் நடிகை கனிகா. இந்த படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடலான ‘ஈஸ்வரி உன்ன கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுறேன்’ என்ற பாடல் 90ஸ் கிட்ஸ் மனதில் மறக்காமல் இருக்காது. அதன் பின் அஜித்திற்கு ஜோடியாக “வரலாறு” படத்தில் நடித்தார்.

   

இதனிடையே ஏராளமான படங்களில் டப்பிங்கும் பேசியுள்ளார் நடிகை கனிகா. “கந்தசாமி” படத்தில் நடிகை சதாவுக்கு டப்பிங் பேசியதே இவர்தானாம்.மேலும், சமூக வலைதள பக்கத்தையும் விட்டு வைக்கவில்லை. நாள்தோறும் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள், அவுட்டிங் போன புகைப்படங்கள் என பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இறுக்கமான ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)