தமிழில் ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, ரா ட்ச சன், பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ்திரையரங்கம் உள்ளிட்ட படங்களிலும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில்நடித்தவர் தான் நடிகை ரவீனா தாஹா அவர்கள். மிரளும் 2009ம் ஆண்டு ஒளிபரப்பான “தங்கம்” சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா.
அதனைத் தொடர்ந்து, பூவே பூச்சூடவா தொடரிலும் நடித்திருந்தார். அதன் பின்னர், ஜாக்பாட் அடித்ததை போல, பிரபல சீரியல் ‘மௌனராகம்’ 2 வது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.
இதனிடையே, அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி வருகிறார் நடிகை ரவீனா. அதுமட்டுமில்லாமல் இவர் பதிவிடும் பதிவுகளை பார்த்த இவருடைய ரசிகர்கள் மற்றும் followers -கள் வாயை பிளந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது T ஷார்ட் மற்றும் டைட்டான ஜீன்ஸில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram