டைட்டான ட்ரவுஸரில் முழு தொடை தெரிய பீச் மணலில் இருக்கும் நடிகை ரச்சிதா.. ஹாட் போட்டோஸ் உள்ளே..

பிரபல டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமானவர் தான் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவர்கள். “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார், என்று தான் செல்ல வேண்டும்.

   

மேலும் இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது, என்று சொல்ல்லாம். இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். தற்போது “இது சொல்லமறந்த கதை” சீரியலில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் தன்னுடைய புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, ஷர்ட் மற்றும் டைட்டான முட்டிக்கு மேல் ஏறிய ட்ரவுசரை ஒன்றை அணிந்துகொண்டு Bullet பைக் உடன் இருக்கும் ஹாட்டான சில புகைப்படங்களை upload செய்துள்ளார்.