டைட்டான T – ஷர்ட்டில் விதமாக விதமாக போட்டோசை ஷேர் செய்துள்ள நடிகை ரச்சிதா.. வாய டைத்துப்போன நெட்டிசன்கள்..

பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவர்கள். இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருக்கும் இவருக்கும் காதல் ஏற்பட, அவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

மேலும், இதனை தொடர்ந்து “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார் நடிகை ரச்சிதா. இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார், என்று சொல்லலாம். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்.

தற்போது இது சொல்லமறந்த கதை சீரியலில் நடித்து வரும் இவர், டைட்டான ஸ்லீவ் லேஸ் டீ ஷார்ட் மற்றும் ஜீன்ஸில் பைக்கில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.