இளம் நடிகை ஷிவானி நாராயணன், முதலில் தொலைக்காட்சி தொடையிகள் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் இவர். இவர் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும், கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல், தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.
சமீபத்தில் வெளியான “விக்ரம்” படத்தில் இவர் நடித்திருப்பார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இ றுக்கமான Tshirt ஒன்றை அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள Hot போட்டோஸ் வைரலாகி வருகிறது.