ட்ரவுஸரில் ஹாயாக ப டுத்திருக்கும் நடிகை கனிகா…. வாயை பி ளந்து பார்க்கும் இளசுகள்.. Hot போட்டோ உள்ளே…

நடிகை கனிகா. “5 ஸ்டார்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

   

மேலும், மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார் நடிகை கனிகா அவர்கள். மேலும், தமிழில் சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார். தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை கனிகா தற்போது பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “எதிர்நீச்சல்” என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகைகளில் நடிகை கனிகா தாப் லிஸ்ட் என்று தான் சொல்ல வேண்டும், தற்போது டிரவுசர் அணிந்து கொண்டு ப டுத்தப டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)