ட்ரெக்கிங்ல இவ்ளோ விஷயம் இருக்கா ..? நம்மூரு பியர் கிரில்ஸ் செய்யும் சாகசம் இதோ .,

மனிதனாய் பிறந்த ஒவொருவரும் நம் வாழ்க்கை சுவாரஸ்யம் பெறுவதற்காக புது வித முயற்சிகள் எடுத்து வருகிறோம் ,அந்த வகையில் மலை ஏறுவது ,ரைடிங் செல்வது ,உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை செய்து அவர்களின் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கடந்து வருகின்றனர் ,

   

இதனால் இவர்கள் மன அழுத்தம் நீங்கி விடுவதாக நம்புகின்றனர் ,இதற்கு தனி ஒரு நபர் மட்டும் சென்றால் சுவாரஸ்யம் இருக்காது என்று அவர்களுக்கு நெருக்கமான நபர்களை கூட்டிக்கொண்டு போவது வழக்கம் தான் ,அந்த வகையில் வெளிநாடுகளில் இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகளில் பங்குபெற்று ,

அதில் கொண்டாடி வருகின்றனர் ,இதில் வாரம் முழுதும் படும் கஷ்டங்களுக்கு வார இறுதி நாட்களில் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர் , ஆனாலும் தற்போது உள்ள இளைஞர்கள் தொசைபேசியிலே மூழ்கி கிடப்பதை நாம் பார்த்து கொண்டு தான் வருகின்றோம் ,இந்த இளைஞரின் சாகசம் நீங்களே பாருங்க .,