ட்ரெண்டிங் பாடலுக்கு என்ன அழகா நடனம் ஆடுறாங்க பாருங்க இந்த சிறுமி , சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

குழந்தையில் செய்யும் குறும்புத் தனங்களைக் காண நாள் போதாது. குழந்தைகளின் சிரிப்பை பார்த்தால் அனைவரது மனநிலையும் மாறிவிடும். அவர்களின் சுட்டி தனத்திற்கு அளவே இருக்காது. அப்படி சிறுமி ஒருவரின் டிக் டாக் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

இணையத்தில் இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர். திரைப்பட பாடல்களுக்கு தனது வாய் அசைக்கும் சிறுமி அப்படியே பாடலை பாடுவது போல் அனைத்து முகபாவனைகளையும் செய்து காண்போரை கண்குளிர வைத்துள்ளது

இந்த குட்டி சிறுமி. குறித்த இந்த அழகிய சிறுமியின் வீடியோ காட்சி சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது. அவருக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.இவர் ஆடிய நடனமானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது , அந்த நடனத்தை நீங்களே பாருங்க பிரமிச்சி போயிடுவீங்க .,