தங்கை மழை நீரில் நனைந்து விட கூடாது என்று அண்ணன் செய்த செயலை பாருங்க .,

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

   

அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

இங்கேயும் அப்படித்தான் மழை பொழிந்து கொண்டிருக்கும் வேளையில் ரோடுயே வெல்ல காடாக காட்சியளித்தது , ஆனால் தனது தங்கை நனைந்து விட கூடாது என்ற காரணத்தினால் தங்கையை தனது தோளில் சுமந்து செல்லும் அண்ணனை பார்த்தல் நமக்கே சிலிர்த்து விடும் அந்த வகையில் இவருக்கு சிறுவயதிலேயே இருக்கும் பாசத்தை பாருங்க.,