தண்ணீர் கேட்டு கெஞ்சிய நாய் , நபர் செய்த காரியம், நெகிழ்ச்சியூட்டும் காணொளி இதோ .,

சமீப காலங்களாக அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகளை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் ,இதில் வித்யாசம் என்னவென்றால் நாம் நன்றியுடன் இருக்கும் நாய் வளர்த்து பார்த்திருப்போம் ,பாசமாக இருக்கும் பூனை வளர்த்து பார்த்து இருப்போம் ,சில இடங்களில் யானை ,வெளிநாடுகளில் பாம்பு வளர்பவர்களை கூட பார்த்திருப்போம் ,

   

இந்த விலங்குகளை தற்போது தமிழ் மக்கள் கூட ஒரு சிலர் பாசமாக வளர்த்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் பணங்களை கூட செலவிடுவதும் உண்டு , அந்த வகையில் நன்றியுள்ள ஜீவனான நாயை பலரும் நேசித்து வளர்த்துக்கொண்டுள்ளனர் ,

அதிலும் ஒரு சில தெருவில் சுற்றும் நாய்கள் உணவு கிடைக்காமல் கிடைப்பதை தின்று வருகின்றது , இதற்கு மனிதாபிமான முறையில் ஒரு சில நல்ல உள்ளங்கள் உதவி கரம் நீட்டி வருகின்றனர் , அப்படி ஒரு நிகழ்வை நீங்களே பாருங்க பிரமிச்சி போயிடுவீங்க .,