தந்தையை பார்த்த குஷியில் நடிகை சன்னி லியோன் மகள் என்ன செய்றாங்கன்னு பாருங்க , வைரல் வீடியோ .,

தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகர் சன்னி லியோன் , இவர் கன்னட திரைப்படங்களில் அதிகம் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர் , சமீபத்தில் இவர் குடும்பத்தோடு அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டனர் ,

   

இவர் பாலிவுட்டில் 2012 யில் ஜிஸ்ம் 2 என்ற திரில்லர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் , இவரைத்தான் நடிப்பானது பலரையும் கவர்ந்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து கொண்டே வந்தன ,தற்போது இவர் ஒரு சில தமிழ் படங்களில் கூட நடித்து வருகிறார் .

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு நிஷா வெபர் என்ற ஒரு பெண் குழந்தையும் இரு ஆண் குழந்தையும் உள்ளார் , சமீபத்தில் இவரது தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் மகள் திகைத்து போனார்,