தனி ஆளாய் பேருந்தை மறித்து ஓட்டுனரிடம் ஞாயத்தை கேட்ட பெண் , பேசமுடியாமல் வாயடைத்து நின்ற நடத்துனர் , என்ன நடக்குதுன்னு பாருங்க .,

தற்போது உள்ள மக்கள் வேளைக்கு செல்வது , ஊருக்கு செல்வது என அத்தியா வசிய தேவைகளுக்கு இந்த பேருந்தை உபயோகித்து வருகின்றனர் , இந்த பேருந்து அரசு பேருந்து என்பதால் குறித்த நேரத்துக்கு சரியாக போக முடியாது ,

   

ஏன் என்றால் பேருந்தின் நிலையானது அப்படி இருக்கும் , சமீபத்தில் கூட தமிழக அரசு இந்த பேருந்தில் பெண்கள் சென்றால் இலவசம் என்னும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது , ஆனால் அதனை முறையாக யாரும் கடை பிடிக்க வில்லை ,

சில நாட்களுக்கு முன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்தில் நிற்காமல் அரை கிலோ மீட்டர் தள்ளி நிறுத்தியுள்ளார் பேருந்து ஓட்டுநர் , இதனை கோபமடைந்த பெண்மணி ஒருவர் ச ரமாரியாக அந்த ஓட்டுனரை கேள்வி கேட்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,