தன்னுடைய அப்பாவுடன் அமர்ந்திருக்கும் இந்த சிறுமி, தற்போது பிரபலமான ஒரு தொகுப்பாளினி.. யாருனு தெரியுதா..?

தொகுப்பாளினி பிரியங்கா, இவர் முதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர். இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்புகி வந்த ஒல்லி பெல்லி நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

   

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய எதார்த்தமான பேச்சால் அணைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்தார் vj பிரியங்கா அவர்கள். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8, மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.

இந்நிலையில் தற்போது vj ப்ரியங்காவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் தன்னுடைய அப்பாவுடன் அமர்ந்து இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்…