தன் கைப்பட தனது ரசிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தை எழுதிய தல அஜித் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை பிடிக்க தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிரகர்கள். இந்நிலையில், தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.

   

இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல படங்களை நாம் கொண்டு ரசித்திருப்போம். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்களையும் நாம் கண்டு ரசித்திருப்போம்.

தல அஜித் தனது ரசிகனுக்காக பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தை எழுதி அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறிய காணொளியானது தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது , இதனை கேட்ட அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது , இதோ அதின் காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக .,