தப்பாட்ட குழு நிகழ்த்திய தரமான சம்பவம் , எப்படி தான் இந்த மாதிரியெல்லாம் வாசிக்கிறாங்கனு தெரியல ..?

இன்றைய தலைமுறை ஆண்களும் ,பெண்களும் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் பொத்திவெளியில் வருவதற்க்கே மிகவும் தயக்கம் காட்டினார்.

   

ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வகையில் இங்கே ஒரு குழுவானது அவர்களிடம் உள்ள திறமைகளை எப்படி கொண்டுவந்திருக்கு பாருங்க ,குறித்த அந்தக்காட்சியில் ஆண்கள் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு பறையடித்து அசத்த,

மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அவர்கள் இசைத்து அசத்துகின்றனர். இவர்களின் இசை திறமை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அப்பளரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக .,