தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.
குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.
அதிலும் மிகவும் பரவலாக இருந்த நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் இந்த காலகட்டத்தில் அ ழி ந்து கொண்டே வருகின்றனர், தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக விஜய் டிவி போன்ற பேமஸ் ஆனா தொலைக்காட்சிகள் முன்வந்து இந்த கலைகளை உக்குவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவில் தமிழ் இசைகளில் மேதாவியாக திகழப்படும் இளையராஜா அவர்களின் பதிலில் ஒன்றான பாசமுள்ள பாண்டியரே பாடலுக்கு செண்டை மேளம் மற்றும் ட்ரம்பெட் இசைகின்றனர் அக்க்காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது இந்த வீடியோ நீங்களும் பாருங்கள்.