தமிழரின் வீரத்தை காட்டிய மெரினா போராட்டம் , அங்கு நடந்த சில தரமான ச ம்பவங்கள் இதோ உங்களுக்காக .,

உலகில் தினம் தினம் ஏதாவது பல விதமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, என்று சொல்ல்லாம். அதில் சில ச ம் ப வ ங்கள் நம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும், என்று கூறலாம். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை மெரினா கடற்கரையில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் கூடி தமிழரின் வீரத்துக்காக போராட்டம் நடத்தினர் ,இந்த சம்பவமானது பல உலக நாடுகளை தமிழ் நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தது ,ஜல்லிக்கட்டு விளையாட்டல்ல தமிழர்களின் அடையாளம் என பல முக்கிய தலைவர்களுக்கு புரிய வைத்தனர் ,

அப்பொழுது கலந்து கொண்ட பெண்கள் சிலர் செய்யும் அலப்பறைகள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் ,இதனிலிருந்து வீரம் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உண்டு என புரியவைத்துள்ளது ,இதோ அந்த காணொளி உங்களுக்காக .,