பரத நாட்டியம் தமிழ்நாட்டுக்குரிய பாரம்பரிய நடனமாகும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிகவும் பேமஸ் புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே இதற்கு பரதம் என பெற வைத்துள்ளார்கள். பள்ளி கல்லூரி மற்றும் கோவில் போன்ற இடங்களில் நன்னாளில் இவை சிறப்பாக அரங்கேற்றப்படும்.
‘ஹைப்ரிட் பரதநாட்டியம்’ என்று பெண்கள் இரண்டு பேர் நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் ஹிப்ஹாப் மற்றும் பரதநாட்டியத்தை கலந்து நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளனர். வெஸ்டர்ன் இசையில் மஞ்சள் நிற சேலையில் பெண்கள்.இருவரும் நடனமாடுவது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது என்று சொல்லலாம். இதேவேளை, இதனை பார்த்த பலர் நடன கலைஞர்களின் முயற்சியை பாராட்டியும், சிலர் த வறு த லான பரதநாட்டிய ஆட்டத்திற்கு விமர்ச்சித்தும் comment செய்து வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் உலா வரும் அந்த வீடியோ காட்சி இதோ,,,
View this post on Instagram