“தமிழா தமிழா ” நிகழ்ச்சி தொகுப்பாளர் கரு பழனியப்பன் அவர்களுக்கு, இவ்ளோ பெரிய குழந்தைகள் இருக்குறாங்களா ..?

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தமிழா தமிழா ,இந்த நிகழ்ச்சியானது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று தருகிறது , இந்த நிகழ்ச்சியானது இரு பக்கங்களில் இருக்கும் ஞாயங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியாகும் ,இந்த நிகழ்ச்சியை பழனியப்பன் என்பவர் தொகுத்து வழங்கி வருகின்றார் ,

   

இந்த நிகழ்ச்சியானது ஒரு விவாதமேடையாக இருப்பது குறிப்பிடத்தக்கது ,இதனை பார்ப்பதற்கு பெரிய அளவிலான தமிழ் கூட்டம் ஒன்று உலாவி கொண்டிருக்கின்றது ,பேசி திறமையும் ஒரு மனிதனுக்கு முக்கியம் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்ப பட்டு வருகின்றது ,

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பழனியப்பன் என்பவருக்கு ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர் ,அவரைகளை இதுவரையில் நீங்கள் பார்த்திருக்க முடியாது ,ஆனால் அவர்களின் புகைப்படங்களை இப்பொழுது காணுங்கள் ,இதோ அவர்களின் அழகிய குடும்ப புகைப்படம் அவர்களின் ரசிகர்களுக்காக .,