தமிழும் சரஸ்வதியும் நடிகை நக்க்ஷத்ரா அவரது கணவனுக்கு கொடுத்த பிறந்த நாள் சர்ப்ரைஸ்ஸ பாருங்க .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தமிழும் சரஸ்வதியும் ,இந்த சீரியல் இதுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் நடிகர் தீபக் ,நடிகை நக்ஷத்திரா ஆகிய இருவரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,

   

இதில் திரை பிரபலங்கள் பலர் இருந்தலும் இவர்கள் இருவர்களுக்காகவே இந்த சீரியல் இதுவரையில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது ,இதற்கு முன்பு இவர்கள் தனி தனி சீரியல்களில் நடித்து வந்தனர் ,தற்போது இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகின்றது ,

சமீபத்தில் நக்ஷத்திரா நாகேஷ் ,ராகவ் பிறந்த நாளுக்காக சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் , இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளி குதித்து அவர்களின் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் , இதோ அந்த அற்புதமான காணொளி உங்களின் பார்வைக்காக .,