தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் T .S ராகவேந்திரா , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , அப்பொழுது இருந்தவர்கள் இவரின் நாடகத்தை விருப்பி பார்ப்பார்களாம் ,
அந்த வகையில் ஒருவர் மறைந்தாள் மற்றொருவர் உதயமாகிறார் , அதேபோல் துன்பத்தை விட்டு இன்பமாக நிலைக்கு திரும்புவது கஷ்டம் என்றாலும் அவர்களின் புகழினை இவுலகமானது மறந்து விடாது என்பது தன அப்பட்டமான உண்மையாக விளங்குகின்றது , இதை யாரும் மறுக்கவே முடியாது ,
இவரின் மகள் கல்பனா ராகவேந்திரா இவர் கூட தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து வருகின்றார் , இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உண்டு என்று சொல்லும் அளவுக்கு மிக பெரிய பங்கினை வகித்து வருகின்றார்கள் , இதோ அவரின் புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,