தமிழ் திருமணத்தில் இப்படில ஒரு சடங்கு இருக்க.? என்ன ஒரு அழகு..! எப்படில்லாம் செய்றாங்க பாருங்க..

திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடியோவாக எடுத்து நினைவுகளாக வைத்துக் கொள்கிறார்கள். மேலும் இந்தியாவில் வெவ்வேறு விதமான மக்கள் உள்ளதால், அதன்படி திருமணமும் அவர்களது வழக்கத்திற்கு ஏற்றவாறு நடத்துகிறார்கள்.

என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ஒவ்வொரு பகுதிக்கு செல்லும்போது நாம் ஒவ்வொரு விதமான முறையில் திருமணம் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும், தமிழ் நாட்டில் கூட பல விதமான முறையில் திருமணம் நடத்தப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது கொங்கு வேளாளர் திருமணம் எப்படி நடக்கிறது என்று பாருங்கள்… இதோ அந்த வீடியோ பதிவு இதோ.