சற்றுமுன்- வீட்டு வாசலில் வந்து நின்ற முதல்வர்..! மிரண்டு போன குடும்பம்…! வைரல் ஆகும் பரபரப்பு காட்சி

நமது தமிழ்நாட்டு முதல் அமைச்சர் திரு .மு. க .ஸ்டாலின் அவர்கள் பதவி பொறுப்பேற்றதில் இருந்தே மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு சேர்த்து வருகின்றார் ,இதனால் மிகவும் சந்தோஷத்தில் உள்ள மக்கள் இவரை முன்பே முதல் அமைச்சராக்கி இருக்கலாமோ என்று மனதில் நினைத்து வருகின்றனர் ,

   

சில ஆண்டுகளாக நமது நாடு மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளும் கொரானாவின் பாதிப்பினால் பெரும் அளவிலான வர்த்தக இழப்பினை சந்தித்து வந்தது ,இதன் மூலம் பல உயிர் இழப்புகள் கூட நடந்தது ,அந்த சூழ்நிலையில் அணைத்து தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் நமது நாட்டு இளைஞர்கள் பலரும்,

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஏழைகளை காப்பாற்றினார் ,உணவில்லாமல் தவித்தவர்களுக்கு இவர்களே நேரில் சென்று அவர்களின் பசியை தீர்த்தனர் ,இதனால் அவர்களை பாராட்டுவதற்காக முதல் அமைச்சர் நேரில் சென்றுள்ளார் ,அதன் பின் அவர்களை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு பாராட்டுகளும் தெரிவித்து சென்றார் ,இது தற்போது வைரலாகி வருகின்றது .,