தம்பி ப யங்கரமான RCB ரசிகனா இருப்பாரோ ..? அவர் வாசிக்கிறத நீங்களே கேளுங்க .,

பல்வேறு ஆண்டுகளாக இந்தியன் பிரிமியர் லீக் என்ற கிரிக்கெட் திருவிழா கடந்த பதிநான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றது ,இதில் தலை சிறந்த பல்வேறு நாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர் ,இதில் கேப்பிடல் வாரியாக கிரிக்கெட் அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றது ,இதற்காக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது ,

   

இந்த திருவிழாவில் ஆயிரம் கணக்கான ரசிகர்கள் நேரடியாக சென்று கண்டு வருகின்றனர் ,இதனால் நடத்துபவர்களுக்கு நல்ல வருமானமானது கிடைத்து வருகிறது , இந்த கிரிக்கெட் போட்டியில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் கலந்துகொண்டு சிக்ஸர் மழையில் நினைய விட்டு வருகின்றனர் ,இதனால் புது புது இளம் வீரர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றனர் ,

தற்போது ஒரு சிறுவன் அவரின் தலைநகர அணியான RCB என்ற பெங்களூரு அணிக்காக வரிகளை பாடி அதற்கு டிரம்ஸ் மூலம் இசைத்திருக்கிறார் ,இந்த காட்சியானது பலரையும் கவர்ந்து வருகிறது ,அந்த இசையை நீங்களும் கேட்டு மகிழுங்கள் ,இவ்ளோ சிறிய வயதில் இச்சிறுவனுக்கு இப்படி ஒரு திறமையை ஆச்சர்யத்தில் கண்டு வரும் பார்வையாளர்கள் .,