சமீபகாலங்களாக உலகில் நடக்கும் சில விஷியங்கள் எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.
அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஒவ்வொரு இடத்திலும் நாம் தம்போலம் வாசிச்சி பாத்திருப்போம். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும். அந்த வகையில் இங்கு drums வாசிக்கும் குழுவினர்கள்,
இங்கு ஒரு பாண்டு வாசிக்கும் இசை குழுவினர்கள் சிலர் அற்புதமாக இசைத்து வந்தவர்களை இசை கடலில் ஆழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அவர்கள் தம்போலம் வாசித்த காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக…