‘தயவு செஞ்சி இதை பண்ணாதீங்க’… மீனா கணவரின் அஞ்சலிக்கு வந்த நடிகர் மன்சூர் அலி கான் பேச்சு…

தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களிலும் , வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் மன்சூர் அலி கான் சமீப காலங்களாகவே சமூகத்திற்காக குரல் கொடுத்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான் இவரது தலை சிறந்த பேச்சாலும் , நகைச்சுவையினாலும் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார் ,

   

நடிகை மீனா பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது .அவர் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.நடிகை மீனா 2008ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

சில நாட்களாக மீனாவின் கணவர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததாக தகவல்கள் இணையத்தில் வெளியாகின , இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மன்சூர் அலி கான் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய உருக்கமான பேச்சை கேளுங்க .,