தலைநகரம் திரைப்பட நடிகை இப்போ எப்படி இருகிறாங்க தெரியுமா? சோகத்தில் ரசிகர்கள்

தமிழில் சினிமாவில் மட்டுமல்ல பொதுவாக தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளும் ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். ஏன் தென்னிந்திய மொழிகழிலில் பிரபலமாக இருக்கும் பல முட்ச நடிகைகள் பலரும் மலையாள சினிமாவை சேர்ந்தவர்கள் தான். அட அத விடுங்க இன்று ரசிகர்கள் தமிழ் சினிமாவில் எடி சூப்பர் சடாரென தூக்கி வைத்து கொண்டாடும் நடிகை நயன்தாரா கூட மலையாள சினிமாவில் இருந்து வந்தவர் தான்.

   

இப்படி மலையாள சினிமாவில் ரிந்து வந்து கழல்க்கிய பல நடிகைகளில் நயந்தாரவிர்க்கு அடுத்த இடம் என்று சொன்னால் நாம் நஸ்ரியாவை சொல்லலாம். நேரம் திரியாபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் முதல் திரைப்படதிலேயே தனது கியுட்டான பாவனைகள் மூலம் பல ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். பின்னர் ராஜா ராணி திரியாபப்டத்தின் மொஓம் பலரது மனதையும் கவர்தார் என்றே சொல்ல வேண்டும். பின்னர் அதான் பிறகு ஓரிரு தமிழ் திரைபப்டங்களிலும் மலையாள திரைபப்டங்களிலும் தலைக்காடிய இவர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

சரி விசயத்திற்கு வருவோம், இந்த புகைபப்டத்தில் நடிகை நஸ்ரயாவுடன் இருப்பது வேறு யாருமில்லை நடிகை ஜோதிர்மயி தான், மலையாள திரையுலகை சேர்ந்த இவர் அங்கும் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர் குறிப்பாக மோகன்லால் முமுட்டியுடனே ஒரு சில படங்களில் கலக்கியவர். இப்படி மலையாள சினிமாவில் இருந்து தமிழில் கூட ஒரு சில திரியாபப்டங்களில் நடித்திருக்கிறார்.

இபப்டி தமிழில் 2006 ஆண்டு சுந்தர் சி நடித்து இயக்கிய திரைபபடம் தலை நகரம் இந்த திரைப்படத்தில் கூட இவர் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருப்பவர். பின்னர் அந்த திரைப்படத்திற்கு பினன்ரும் அரை என் முன்னூற்றி ஐந்தில் கடவுல், நான் அவனில்லை போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார் இப்படி பினனர் நீரைத் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்பை நிறுத்திய இவர் தயாரிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது நஸ்ரியாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது இதனை பார்த்த ரசிகர்களும் இவர என ஆச்சரியமடைந்துள்ளனர்.