தலையில் மல்லிகை பூ-வுடன் க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? இப்போ இந்தியளவில் முன்னணி நடிகையாக உள்ளார்..

சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலருடைய குழந்தை பருவ புகைப்படங்கள், அல்லது சிறு வயது மற்றும் அவர்களுடைய இளம் வயது  புகைப்படங்கள் சமீபகாலமாக சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

   

அந்த வரிசையில் தற்போது பிரபல முன்னணி நடிகையின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. தலையில் மல்லிகை பூவுடன் அழகாக போட்டோவிற்கு போஸ் கொடுத்துளளது இந்த குழந்தை. ஆம், இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை, தற்போது இந்திய அளவில் டாப்ஸ் லிஸ்டில் இருக்கும் நடிகை சமந்தா தான்.

தற்போது கோலிவுட், டோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துக்கர் நடிகை சமந்தா. மேலும், குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட நடிகை சமந்தாவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும்…