தலைவிரி கோலத்தில் கண்ணகியாக மாறிய பள்ளி ஆசிரியை , இணையத்தில் வெளியான காணொளி இதோ .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் கல்வி படிப்பை விட சோசியல் மீடியாகளிலே அவர்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர் ,இதனால் அவர்கக்ள் சாதிக்கும் தூரமானது சிறிது குறுகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் ,அதுமட்டும் இன்றி புத்தகங்களை பார்ப்பதைவிட இன்ஸ்டாகிராமில் அவர்களின் நேரங்களை முழுவதும் செலவிட்டு,

அதனை பயணியில்லாதவாறு மாற்றி விடுகின்றனர் ,முன்பெல்லாம் படிக்கவே அதிகமான ஆசைப்பட்டனர் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் , இதை ஒரு பொழுது போக்கு தளம் போல மாற்றி விட்டனர் என்று தான் சொல்லவேண்டும் , இந்த செயல்கள் அனைத்தும் தவறு என்று சொல்லவில்லை ,

இதில் கொஞ்சம் படிப்பதற்கும் செலவிடலாம் என்பதை தான் இந்த காணொளியில் வாயிலாக தெரிவிக்கிறேன் , இந்த காணொளியை பார்த்த சிலப்பதிகாரத்தை யாருமே மறக்கவே மாட்டீங்க அவ்வளவு ப்ரமாணடமாக ஆசிரியர்கள் சிலர் செய்த நாடகமானது மாணவர்களிடையே பெரும் ஆட்சியங்களை ஏற்படுத்தி வருகின்றது .,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *