நமது தமிழ் நாடு பெண்களுக்கு தலைமுடி தான் கூடுதல் அழகை சேர்கின்றது ,இதற்காக பலரும் மருத்துவர்களிடம் அறிவுரை கேட்டும் ,அதற்கான சிகிச்சைகளும் செய்து பணத்தினை செலவு செய்து வருகின்றனர் ,இதனை ஒரு சிலர் வியாபாரமாகவும் செய்து வருகின்றனர் ,
இதில் சென்று ஒரு சிலர் மாட்டி கொள்கின்றனர் ,இது போல் இருபவர்களை பார்த்து ஒரு சிலர் பொறாமை படுவது கூட நடந்து கொண்டு தான் வருகின்றார் ,அதுபோல் சில நாட்களுக்கு முன் தலைமுடி சரிசெய்யும் அலங்காரத்தினரிடம் சென்று சிறிது வெட்ட சொன்னார் ,
அதற்கு அந்த அலங்கார துறையை சேர்ந்தவர் ,அதிக அளவிலான முடியை எடுத்து கொண்டு அந்த பெண்ணை ஏமாற்றி விட்டார் ,ஆணாக இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியாமலே போனது ,இது போன்று கூட நாட்டில் மக்கள் இருக்க தான் செய்கின்றனர் ,இந்த பதிவினை பக்கத்தில் இருந்த ஒருவர் படம்பிடித்துள்ளார் ,இதோ அந்த வீடியோ .,