“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டை தான் மகனும் இருந்தால் அந்த சந்தோஷத்தை விட இந்த உலகில் வேற யாதும் இணையாகாது. பெற்றோர் குழந்தைகளை பெற்று அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொடுத்து நன்கு படிக்கவைத்து அவருக்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி கொடுத்து.
குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு அவர் வாழ்ந்து வருகிறார்கள்,அவர்களின் குரல் போன்ற இனிமை எந்த இசையிலும் இல்லை. தன் குழைந்தைகளுக்கு நல்வாய்ப்பு எற்படுத்த வேண்டியது தந்தையின் கடமை.
இதை எல்லாம் கடந்து அவர் குழந்தை பெரியவர் ஆகி மற்றவர் போற்றும் படி ஒரு நல்ல வேளையில் நல்ல செல்வதுடன் இருந்தால் அந்த தருணத்திற்கு யாதும் இணையாகாது, அதை போலதான் இந்த வீடியோவில் வரும் இளைஞன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து நான்கு வருடம் பிறகு சொந்த காரில் வந்து அவர் குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அதை கண்டு அவர்கள் ஆனந்த கண்ணீர் விடுகிறார்கள் அந்த காணொளியை பார்க்கும் நமக்கு அந்த அம்மாவின் பாசத்தை உணர முடியும். அந்த வீடியோ பதிவை நீங்களும் காணுங்கள்