தாலி காட்டும் நேரத்தில் நைசாக எஸ்கேப்பான மணப்பெண் , பதறி போன மணமகன்… வைரலாகும் வீடியோ

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம்.

   

அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . ஒரு சிலர் செய்யும் காதல் ஏழு தலைமுறைக்கும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் ,அனால் இந்த காணொளியில் வரும் பெண் திருமணம் பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறுவதை நீங்கள் காணலாம் ,

பல மாதங்களாக இதற்க்க்காகவே உழைத்து கஷ்ட பட்டவர்கள் சிறிது கூட நினைத்து பார்க்காமல் சுயநலமாக யோசித்ததின் காரணத்துக்காக இவரை பலரும் இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றார் , இதோ அங்கு எடுக்கப்பட்டு வெளியான காணொளி காட்சி ,இவர்களை போல் ஆட்களை என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்க .,