திடிரென்று ஏற்பட்ட மண் அரிப்பினால் 10 ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது ,பதைபதைக்க வைக்கும் வீடியோ இதோ .,

இவுலகில் யாரை வேண்டுமானாலும் பகைத்து கொள்ளலாம், ஆனால் இயற்கையை பகைத்து கொண்டால் அதனின் எதிர்வினையை கூடிய விரைவிலே அடைந்து விடுவாய் ,மிக ஆபத்தான இந்த இயற்கை எப்பொழுது வேண்டுமானும் இவுலகையே அழிக்கக்கூடிய சக்தி என்பதை இயற்கையின் சீற்றத்துக்கே அந்த சக்தி உள்ளது ,

   

தற்போது உள்ள காலங்களில் மனிதர்கள் இடம் இருகின்றதிறது என்பதற்காக ஏரிகளில் ,குளங்களில் ,நதிகளில் சென்று வீடு கட்டி வருகின்றனர் ,இதனால் அவர்கள் அதற்கான கஷ்டங்களையும் பெற்று வருகின்றனர் ,சில நாட்களுக்கு முன்பு பத்மா நதியின் ஓரங்களில் உள்ள இடங்களில் மண் அரிப்பானது ஏற்பட்டது ,

இதனால் மக்களுக்கு பெரிய அளவிலான இழப்புகளை கொடுத்து சென்றது ,இதனால் பாத்து ஏக்கர் பரப்பிலான நிலங்களும் ,மரங்களும் எழுத்து செல்லப்பட்டது ,இந்த தகவலானது அங்கிருப்பவர்களை பதறி போக வைத்தது ,வெறும் இரண்டு மணி நேரங்களில் இவ்வளவு பெரிய சேதாரத்தை கொடுத்துவிட்டு சென்று விட்டது இந்த இயற்கை,இதோ அதின் காணொளி .,