திடீரெண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சை…! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகைகக்கு என்ன ஆனது..?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழில் பெரிய ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அதிகம்,

   

குறிப்பாக இதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இதில் மீனா கதாபாத்திரம் நடிக்கும் ஹேமா தனது நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளனர் .மற்ற தொடர்களை விட பாண்டியன் ஸ்டோர் கு ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் மக்கள் பலரும் அவர்களின் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு டிவியின் முன் வந்து விடுகின்றனர் ,

ஆரம்ப காலங்களில் மீனா கதாபத்திரம் ஒரு வில்லி போல் அத்தொடரில் காட்சி அளித்திருந்தாலும் போகப்போக தன்னுடைய இயல்பான நடிப்பால் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றார் இவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது இதனை அறிந்த இவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர் .,