‘திண்டுக்கல் சாரதி’ படத்தில் நடித்த இந்த நடிகையின் கணவரை பார்த்துளீர்களா..? இதோ புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கருணாஸ். தமிழ் சினிமாவில் நந்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கருணாஸ் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பெரும்பாலும் துணை வேடங்களில் தோன்றிய இவர்,

   

திண்டுக்கல் சாரதி, அம்பசமுத்திரம், ரகலைபுரம், அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.நடிகர் கருணாஸ் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திண்டுக்கல் சாரதி, இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.,

இந்த திரைப்படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை கார்த்திகா , இந்த திரைப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் போனார் , தற்போது அவரை பற்றின பேச்சுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது , இதனை கார்த்திகாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் .,