திருப்பாச்சி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவங்க ..? ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர்களில் தளபதி விஜயும் ஒருவர் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , நடிப்பது மட்டும் இல்லாமல் நன்றாக நடனமாடுவது , திரைப்பட பாடல்கள் பாடுவது என பன்முக திறமைகள் கொண்டவராக திகழ்ந்து வருகின்றார் ,

   

இவர் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட் ,இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது ,ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டரியை தேடி தரவில்லை என்று ஒரு சில கூட்டம் சொல்லி கொண்டு திரிந்து வருகின்றது , ஆனால் வசூல் வேட்டையில் சூறையாடி வருகின்றது என்று மட்டுமே சொல்லவேண்டும் ,

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி.அண்ணன்-தங்கை பாசத்தை பற்றி பேசும் இப்படத்தில் தளபதிக்கு தங்கையாக நடித்தவர் மல்லிகா.சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்தார்.தற்போது இவர் எப்படியுள்ளார் என்று பாருங்க .,