திருமணங்களில் நடந்த சில தரமான சம்பவங்கள்.. கேமராவில் பதிவானவை.. மிஸ் பண்ணாம பாருங்க

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு, ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது என்று சொல்லலாம்.

மேலும், திருமண மேடையில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு சில நிகழ்வுகள் நடக்கும் என்று தான் சொல்ல வேண்டும் மேலும் அவை அனைத்தும் கேமராவில் பதிவாகி விடும்.அந்த வகையில் சில திருமணங்களில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பை நாம் இப்போ பார்க்கலாம். இதோ அந்த வீடியோ